Friday, March 6, 2026

சுவை




கண்மூடி வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறேன்
மவுனமாக!

என் கவிதையை விட
அந்த மவுனம்
சற்று சுவையாகவே
இருந்தது!! 

கலாப்ரியன் 

No comments:

Post a Comment