Sunday, March 15, 2026

கேள்வி பதில்

 மனம் கேள்விகளைக் 

கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
பதில் தெரியாமல்
நான் மவுனியாகிறேன்..
அந்த மவுனம்
அனைத்துக் கேள்விகளுகளும்
பதில்
சொல்லி விடுகின்றது!!

கலாப்ரியன் 

No comments:

Post a Comment