மழைத்துளி ஒன்று
என் தோள்மேல் விழுந்தது.
குடை பிடித்துஒதுங்கினேன்.
ஓடையாய்ப் பெருக்கெடுத்துஎன் கால்களை வருடியது.
மீண்டும் ஒதுங்கி நடந்தேன்.
என் தோளிலும்,கால்களிலும்,இன்னும்
ஈரமாய் இருந்தது...
அந்த மழை.
கலாப்ரியன்