Thursday, October 10, 2019

கல்லறைக் கதவுகள்



உறவோ
நட்போ
உங்களை விட்டு
விலகும் ஒவ்வொன்றுக்கும்
உங்கள் வாழ்வின்
கதவுகளில் ஒன்று
அடைபடுகிறது!

நினைவு கொள்ளுங்கள்...

கதவுகளே
இல்லாத
ஒரே இடம்
கல்லறை மட்டுமே...

~கலாப்ரியன் 

No comments:

Post a Comment