Wednesday, March 22, 2017

நம்பிக்கை


மகள்களுக்குத்தான் 
எவ்வளவு நம்பிக்கை...

தான் 
கை விட்டாலும்...

தன்னைக் 
கைவிட மாட்டான் 
தன் தந்தை 
என்று....

கலாப்ரியன்  ...

No comments:

Post a Comment