கங்கா தேவியை
தன்னிடம் கொண்டதால்
பாரத தேவியே
பெருமை
கொண்டாளாம்
அண்டம் காக்கும்
ஆதி சிவனும்
தன்
தலைமேல்
வைத்துத்
தாங்கிக் கொண்டானாம்..
கங்கை மட்டும்
அழுதாளாம்
என்னிடம்
வருவார் எல்லாம்
பாவிகளாகவே
இருக்கிறார்களே
என்று...
கலாப்ரியன்
அத உன் கணவனிம் சொல் தாயே.படைக்கையிலேயே புத்தியோடு படைத்திருக்கலாம்
ReplyDeleteஅத உன் கணவனிம் சொல் தாயே.படைக்கையிலேயே புத்தியோடு படைத்திருக்கலாம்
ReplyDelete